Friday 6 November 2015

முருகன் ஒரு மிக சக்தி வாய்ந்த தெய்வம் ஆகும்!


                                     முன்னுரை


      இந்த புத்தகத்தில் இடம் பெறும் அனைத்து சம்பவங்களும் உண்மையே! இவற்றில் இடம் பெறும் அனைத்து வரிகளும் சொற்களும் எவற்றிலிருந்தும் எடுக்கப்படவில்லை, என்பதை இங்ஙனம் தெரிவித்து கொள்கிறேன். இவை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டவை அல்ல.

        பொறுமை கடலினும் பெரிது 

என்பது திருவள்ளுவர் எழுதிய கூற்று.
ஆனால்,
       ஒற்றுமை இவ்வுலகை விட பெரிது  
என்பது மான்சி எழுதிய கூற்று ஆகும்.

              இது போன்று எந்த துறையாக இருந்தாலும் அதில் மிக நுண்ணிய சிந்தனை கொண்ட சுறு சுறுப்பும் கொண்ட  மனிதன் என்றால் அந்த சொல் இவருக்கு மிகையாகது. இவன் அன்பில் அல்வா போன்றவன். கோபத்திலே மிளகாய் போன்றவன். ஒற்றுமையில் குழம்பு போன்றவன். அனைவருக்கும் பாடம் கற்பிக்க கூடியவன்.

         ஆட்சி புரிவதில் திறமை கொண்ட மாமனிதர். அவனே எந்தன் மான்சி.
             இவனுக்கு அழகு என்றாலே மிகவும்  பிடிக்கும். மேலும் இவன் மிக மிக பேரழகு உடையவன். 
  இவன் இந்தியாவின்எழுச்சி நாயகன் என்றும் கூறலாம்.

அனைத்து நிகழ்ச்சியிலும் கலந்து கொள்பவன். எம்மதமும் சம்மதம் என எண்ணுபவன். அவன் எந்த உயிரினமாக இருந்தாலும் அதனிடம் வேற்றுமை கருதாமல் அதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவன் எந்தன் மான்சியே! எந்தன்  உலகலாவியவனே!

        யார் இவன்? இவனது ஆசைகள் என்ன? இவன் எதிர் காலம் என்ன? இவன் என்னவாகப் போகிறான்.

               இதோ அடுத்த பக்கத்தில் இவனது வெற்றி பயணம் நோக்கி!

செல்வோம்! வெல்வோம்! பார்ப்போம்! படிப்போம்! கற்ப்போம்! 
      வாழ்க வளமுடன்! வாழ்க பல்லாண்டு! வாழ்க மான்சி!

                                                                  WWW.MANSHIRAV.blogspot.com